வீரவணக்க நிகழ்வு மாவீரர் விபரம். 2026

Total Views : 289
Zoom In Zoom Out Read Later Print

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 02.05.2026, சனிக்கிழமை நடைபெற்றது.