செல்வன் ஜெகமோகன் கலையகன் அவர்களால் வழங்கப்பட்ட வரலாற்றுக் குறிப்பு. 2026 - தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்.செல்வன் ஜெகமோகன் கலையகன் அவர்களால் வழங்கப்பட்ட''துருவ அரசியலும் தலைவரின் தொலைநோக்கும்'' என்ற தலைப்பிலான வரலாற்றுக் குறிப்பு.