செல்வி ஆதிரை வவிதரன் அவர்கள் பாடிய "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்" பாடல். 2026-தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்,தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களின் மாணவர்களின் பின்னணி இசையில் செல்வி ஆதிரை வவிதரன் அவர்கள் பாடிய "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்" பாடல்.